Thursday, December 29, 2011

நினைவுப் பாசிகள்‌!..


அன்று உன்
பார்வை அலைகளால்
என்னை அடித்தாய்!
இன்று என்
இதயப் பாறையில்
நினைவுப் பாசிகள்‌
உன்னாலே!!!

♥♥♥♥

♥காதலின் புதிய பரிணமம்...

காவியங்களின் புதிய அஸ்திவாரம்...

இதயதுடிப்பின் இனிய பகிர்வுகள்

என் இக் கவிதுளிகள்!!♥♥♥

Thanks Graphic #119

Template by:

Free Blog Templates