Tuesday, November 15, 2011

புதுப்பிக்கும் சக்தி !!!!







என் அன்பே!!!என் ஜீவனை 

புதுப்பிக்கும் சக்தி


உன்னிடம் மட்டும்தானே!!!!


புரிந்து கொள் 


என் அன்பே!!!

Monday, November 14, 2011

நினைவுகளில்







ஓடுகின்ற நதியை நான் பார்க்கின்றேன்
ஏன் தெரியுமா?
அந்த ஓடுகின்ற நதியை விட என் நினைவுகளில்
நீ வேகமாக ஓடுகின்றாய்.......

நாளை எண்ணி!!



நீ என் சொந்தமென்று
தோன்றிய எண்ணங்கள் யாவும்
அர்த்தம் இழக்கின்றன
பல ஆண்டுகளாய் உள்நெஞ்சம் சேகரித்த
எண்ணற்ற வார்த்தைகளுள்
ஒன்று கூட உதவிக்கு வரவில்லை
மொழியையும் மறந்து
இமைக்கவும் மறந்து
உன்னுடன் மௌனமாய் நடக்கிறேன்
நீ என் கைகோர்த்து
செல்லும் அந்த நாளை எண்ணியபடி!!

Monday, November 7, 2011

உனைத்தேடி





என் இதயமே!!! என் செல்லமே!!!

பிரியமாய் பேசியதையும்!

 
நீ என்னில்...


பிரியமின்றி பிரிந்ததையும்! நினைத்து....


உனைத்தேடி தினம்!


தேம்பியழுதே தேய்ந்து போகின்றேன்..........

மின்னல்





என் கண்கள் சிந்தியமழை

பொய்யாய் போகுத
டி நேற்று பெய்த

மழையின் போது இடிமுழக்கம்


அண்ணாந்து பார்த்தேன் ஒவ்வெரு


தடவை மின்னல் வரும் போதும்


உன்கண்ணில் என்னை விழுத்திய


ஞாபகமே... !!!

விழிகள் மறுக்கிறது?...



எந்நேரமும் உன் நினைவு!!!
போதும் போதும் நீ வருவாய்....வலி கொண்டு
துடித்திடும்
என் இதயகுழந்தையய்...ஏனோ மெளனமாய் உன்
இரு விழிகள் மறுக்கிறது???

Sunday, November 6, 2011

அழகிய தீயே.....




அழகிய தீயே.....
பற்றிக்கொண்டுவிட்டாய்
இனி ஏன் பதறுகின்றாய்
பாதி கருக்கி
மீதி விட்டுவிடாதே
முழவதையும் அழித்துவிடு
எச்சம் உண்டெனில் அது
என்றும் உன்னையே எண்ணும்...

♥♥♥♥

♥காதலின் புதிய பரிணமம்...

காவியங்களின் புதிய அஸ்திவாரம்...

இதயதுடிப்பின் இனிய பகிர்வுகள்

என் இக் கவிதுளிகள்!!♥♥♥

Thanks Graphic #119

Template by:

Free Blog Templates